29150
சிவகங்கை மாவட்டம் கீழடியின் 6 - வது கட்ட அகழ்வாய்வு பணியில், அகரம் என்ற இடத்தில் 21 அடுக்கு உறை கிணறு கண்டுபிடிக்கப் பட்டு உள்ளது. இதன்ஒரு உறை, முக்கால் அடி உயரமும் இரண்டரை அடி அகலமும் கொண் டுள்ளத...